தொடர்புக்கு: news@tamilmedia.in
Breaking News
 • பெரியப்பட்டினம் அல் கலம் நர்சரி பள்ளியில் குடியரசு தின விழா..
 • பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்
 • 14 நிமிடங்களில் ஹாங்காங் அழிக்கப்பட்டு இருக்கும் - டிரம்ப்
 • புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்
 • நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்
 • ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது
 • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினிகள் வழங்க நடவடிக்கை
 • போலி மருந்துகள்..!!!
 • ஸ்ரீ விநாயகர் 108 போற்றி! - மந்திரங்கள்
 • பெரியப்பட்டினம் அல் கலம் நர்சரி பள்ளியில் குடியரசு தின விழா..
 • |
 • பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்
 • |
 • 14 நிமிடங்களில் ஹாங்காங் அழிக்கப்பட்டு இருக்கும் - டிரம்ப்
 • |
 • புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்
 • |
 • நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்
 • |
 • ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது
 • |
 • அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கணினிகள் வழங்க நடவடிக்கை
 • |
 • வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசினார் கோலி
 • |
 • போலி மருந்துகள்..!!!
 • |
 • ஸ்ரீ விநாயகர் 108 போற்றி! - மந்திரங்கள்
 • |

பெரியப்பட்டினம் அல் கலம் நர்சரி பள்ளியில் குடியரசு தின விழா..

பெரியப்பட்டினம் அல் கலம் நர்சரி பள்ளியில் குடியரசு தின விழா..

குடியரசு தினத்தையொட்டி, பெரியப்பட்டிணம்  அல் கலம் நர்சரி   பள்ளியில் தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டிணம் கிராமத்தில் உள்ள  அல் கலம் நர்சரி பள்ளியில்  நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சுமதி ஜெயகுமார் தலைமை வகித்தாா். விழாவில் தொழிலதிபரும், அதிமுக பிரமுகருமான  ஜெயகுமார், மௌலானா ஜாபார் சாதிக்,மௌலானா முகம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். இதில் திருப்புல்லாணி ஒன்றிய.....

26-01-2020

பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்

பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல்

நாடாளுமன்றத்தில், கேள்வி நேரத்தின்போது சில அமைச்சர்கள் பங்கேற்காததால், பிரதமர் மோடி கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று நடந்த கூட்டத்தின் கேள்வி நேரத்தின்போது சில அமைச்சர்கள் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்ற கூட்டத்தில் அமைச்சர்கள் தவறாது கலந்துகொள்ளவேண்டும் எனவும், குறிப்பாக கேள்வி நேரத்தில் நிச்சயம் பங்கேற்கவேண்டும் என கூறியதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் .....

22-11-2019

14 நிமிடங்களில் ஹாங்காங் அழிக்கப்பட்டு இருக்கும் - டிரம்ப்

14 நிமிடங்களில் ஹாங்காங் அழிக்கப்பட்டு இருக்கும் - டிரம்ப்

ஹாங்காங்கில் போராட்டத்தை நசுக்க சீனா தனது படைகளை அனுப்பிய நிலையில், தாம் தலையிட்டிருக்கா விட்டால் 14 நிமிடங்களில் ஹாங்காங் முழுவதுமாக அழிக்கப்பட்டு இருக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிரம்ப், ஹாங்காங்கில் ஜனநாயகத்திற்காக நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் அதே நேரத்தில், சீனாவின் நிலைப்பாட்டையும்ஆதரிப்பதாக தெரிவித்தார்.

அதிபர் ஷி ஜின்பிங் தமது மிகச்சிறந்த நண்பர் என்று கூறிய டிரம்ப், ஹாங்காங் பிரச்சினைக்கு சீனா தீர்வு காணும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பல லட்சம் சீன வ.....

23-11-2019

புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்

புதிய சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவில் ஸ்ருதி ஹாசன்

சென்னை ஆவடியில் புதிதாக உதயமான பல்பொருள் அங்காடியின் திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஸ்ருதி ஹாசன் ரசிகர்களின் தள்ளுமுள்ளு காரணமாக நிகழ்ச்சியின் பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சிக்கு வந்த அவர் காரை விட்டு இறங்கியதுமே கைகளில் செல்போன்களுடன் செல்பி எடுக்க நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டனர். பௌன்சர்களின் உதவியுடன் கூட்டத்தை கடந்து சென்ற அவர், ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கை ஏற்றியும் கடைத்திறப்பு விழாவில் பங்கேற்றார். ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கூட்ட நெரிசல் தொடர்ந்து அதிகர.....

25-11-2019

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போன் உற்பத்தியை இந்தியாவில் தொடங்கியது

அமெரிக்காவின் முன்னனி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் தனது ஐ-போன் மாடல் செல்போன்களை உற்பத்தி செய்யும் பணியை தொடங்கி விட்டதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தாம் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்ட ஐ-போன் எக்ஸ்.ஆர். மாடல் போனை பெற்றதாகவும், அதில் கலிபோர்னியாவில் வடிவமைக்கப்பட்டது, இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டது என்று பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனது உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் விரிவுபடுத்தும் எ.....

25-11-2019

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை என புகார்

தலைமறைவாக உள்ள நித்யானந்தாவால் தமது மகள்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ள ஜனார்தன சர்மா, நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் போன்ற கொடுமைகளுக்கு ஆளாவதாக புகார் அளித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு சிறுவர்களை அடைத்து வைத்து குழந்தை தொழிலாளர்களாக பயன்படுத்தியதாக நித்யானந்தா ஆசிரம் மீது புகார் எழுந்தது. சிறுவர்களை வைத்து ஆசிரமத்திற்கு நிதி திரட்டியதாகவும், அப்போது சிறுவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும் நித்யானந்தாவின் பெண் சீடர்கள் இரண்டு பேர.....

25-11-2019

PSG Hospital Tamil Media Toni and Guy Maduraimail PSR aaaa Ads

முக்கிய செய்தி

Tamil Malar News rr